பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை


அறிஞர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியவர்களுடன் பழகுவதும் உரையாடுவதும் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் ஒரு கருத்தை வலியுறுத்தும்போதோ அல்லது விளக்கும்போதோ ஒரு நிகழ்ச்சியை கூறி புரிய வைப்பார்கள். அம்மாதிரியான சுவையான 104 நிகழ்ச்சிகளே இங்கு நூலாக உருவாக்கம் பெற்று உங்கள் கைகளில் தவழ்கிறது.

முல்லை பிஎல் முத்தையா