160. வில்லேஜ் மாஜிஸ்டிரேட்டுகள் 288
161. பூமியுள்ளவர்களுக்கே இன்னும் பூமி கொடுக்கலாமா பூமியில்லாதவர்களுக்கே கொடுக்கலாமா? 290
162. திருவனந்தபுர மகாராஜாவும் தேசம்விட்டகற்றிய பத்திராதிபரும் 291
163. இந்திய அரசர்களின் ஆட்சி 292
164. கான்பஹதூர் அஸிஸுடீன்சாயப் பகதூர். 292
165. உள் சீர்திருத்தம் செய்ய இயலாதோர் புறசீர்திருத்தஞ்செய்வார்களோ 293
166. இந்தியதேச முழுவதும் அன்பினாலும் அதி யூகத்தாலும் ஆளும் வல்லபம் பிரிட்டீஷாருக் குரியதேயன்றி ஏனையோர்க்கு ஆகாவாம் 294
167. இந்திரதேசத்திற்குப் புதிய கவர்னர் ஜெனரலாக வரும் கனந்தங்கிய லார்ட் ஆர்டிஞ்சு அவர்களின் வாக்கு 295
168. பாபு சாரத சரண மித்திரா அவர்களின் மார்க்கம் 297
169. ஆசைக்கோர் அளவுமில்லை ஆலோசிக்க நேரமுமில்லை 299
170. நல்லோர்க்குக் கல்விவிருத்தி செய்துவைக்கில் சுகமும் பொல்லார்க்குக் கல்விவிருத்தி செய்துவைக்கில் துக்கமும் உண்டாம் 300
171. கனந்தங்கிய கவர்ன்மெண்டாரது கருணை கிறிஸ்தவர்கள் மட்டிலுந்தான் உளதோ. 302
172. இந்தியதேச சென்செஸ் கமிஷனராகும் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் துரையவர்கள் 303
173. இந்துக்களினது மதம் சாதிக்கு சம்மந்தமில்லையாமே 304
174. புங்கரைர் முநிசிபாலிட்டியும் சென்னை முநிசிபாலிட்டியும். 306
175. பூர்வ திராவிடபௌத்தர்களும் சென்னை சென்செஸ் கமிஷனரும் 307
176.கனந்தங்கிய நமது கவர்னர் சர் ஆர்த்தர் லாலிபிரபு அவர்களின் கருணை 309
177. காங்கிரஸ் கமிட்டி யாரும் அவர்கள் செய்பலனும் 310
178. கிருஷ்ண சாமி ஐயரும் டிப்பிரஸ் கிளாசும் 310
179. கனந்தங்கிய ரெவரென்ட் சி.எப். ஆன்று அவர்களும் சென்செஸ் உத்தேசமும் 311
180. சென்சசும் வடநாட்டார் அபிப்பிராயமும் 312
181. திண்டிவனந் தாலுக்காவைச்சார்ந்த மேல்பாக்கம் பாஞ்சாலம் சாத்தனூர் கிராமங்களுக்குரிய தாசில்தாரர்களுக்கும் முனிஷிப்களுக்கும் கணக்கர்களுக்கும் மிக்க வந்தனத்தோடு விடுக்கும் விண்ணப்பம் 313
182. முநிசபில் கமிஷனர்கள் நியமனம் 314
183. காங்கிரஸ் கமிட்டியாரும் லெஜிஸ்லேட்டிவ் மெம்பர்களும் 315
184. பி.எ.பட்டம் எம்.எ.பட்டம் பெறுவது பெரிதா பூமியின் விருத்தி வித்தியாவிருத்தி செய்வது பெரிதா 317
185. உலகத்தில் நீதிநெறி நிறைந்து தங்களைப்போலவே மற்றவர்களையும் மனிதர்களாகப் பாவிக்கும் இராஜாங்க மெவை 319
186. சுதேசிகள் சுகத்தை சுதேசிகளேபொருக்காததென்னோ ? 320
187. சென்ஸசும் இந்திய பௌத்தர்களும் 321
188. சத்தியவாதி யென வெளிதோன்றி அசத்தியம் பேசப்போமோ 322
189. பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டதிட்டங்கள் 323
190. நமது இந்திய தேச்சக்கிரவர்த்தியாருக்கு முடிசூட்டுங்கால் நடைபெறும் சிறந்தச் செயல் . 324
191. மேற்சாதி கீழ்சாதி என்னும் ராஜரீகம் சிறப்படையுமோ. 325
192. இந்திய தேசத்திற்குப் பொது பாஷையா யிருக்கவேண்டியவை ஆங்கிலபாஷையாம் 326
193. விவசாயமும் கைத்தொழிலும் வீண்போகாது 326
194. போட்டி பரிட்சையே கூடாது 327
195. இந்திய தென் ஆப்பிரிக்கன்லீக்என கோலுங் குடுவையுங்கொடுக்கப் பார்க்கிறார்கள் போலும் 328