உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

xii


229. வித்தையில் மிகுத்தராஜாங்கம் எவை? புத்தியில் மிகுத்த ராஜாங்கம் எவை? நீதியில் மிகுத்த ராஜாங்கம் எவை? கருணையில் மிகுத்த ராஜாங்கம் எவை? 375

230. பஞ்சமும் பெருவாரிக்காச்சலும் பிளேக்கும் உண்டாவதற்குக் காரணம் என்ன? 377

231. தென்னிந்திய விவசாயப் பண்ணை வேலைசெய்யும் கூலியாட்களின் கூலியும் கூலியாமோ 378

232. இந்து ! இந்து !! இந்து !!! 379

233. மிஸ்டர் பிப்பின் சந்திரபால் 380

234. மிஸ்டர் பாண்டியன் என்போர் பறையர் என்போருக்குக் கிணறு வெட்டப்போகின்றாராம் 381

235. கருணைதங்கிய பிரிட்டீஷ் ஆட்சியார் கண்ணோக்கம் வேண்டும் 383

236. இலஞ்சமென்னும் பரிதானம் வாங்குதல் நீதிபக்தியாளரிடமுண்டா அன்றேல் சாமிபக்தியாளரிடமுண்டா 384

237. ஹானரேபில் ஜஸ்டிஸ் சங்கர நாயரும் இந்து யூனிவர்சிட்டியும் . 385

238. நமது இந்தியதேசச் சக்கிரவர்த்தியார் இந்தியாவிலேயே வந்து முடிசூட்டிக்கொள்ளும்வைபவகால விண்ணப்பம் 386

239. ஏழைகள் அழுதக்கண்ணீர் கூரியவாளுக்கு ஒக்கும் 388

240. சென்னை ராஜதானி விவசாய விருத்திக் கெடுதி 389

241. ஹானரெபில் வி. கிருஷ்ணசாமி ஐயர் அவர்களுக்குப் பதில் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் ஹானரெபில் ஜஸ்டிஸ் சங்கரநாயரை நியமிப்பார்களென்று நம்புகிறோம். 391

242. காங்கிரஸ் கமிட்டியும் ராஜதுரோக சட்டமும் 391

243. விவசாயமும் கைத்தொழிலும் வீணேதானோ 393

244. கலாசாலைகளில் மதப்படிப்பும் நல்லொழுக்கப் படிப்பும் 394

245. சென்னை சட்டசபை மெம்பர்களும் அவரவர்களது முயற்சிகளும் 395

246. இந்தியக் கூலியாட்களின் மீது இருவகையோருக்கும் இதக்கமில்லை போலும் 397

247. ஏழைக்குடிகளின் இடுக்கங்களைத் தீர்க்கும் ஓர் சட்டசபை மெம்பர் இல்லையே . 398

248. சென்னை முநிசபில் பிரசிடென்டவர்களும் கமிஷனரவர்களும் ஏழைக்குடிகளின் இடுக்கங்களை நோக்கல் வேண்டும் 400

249. சென்னை இராஜதானியின் ஆக்டிங் கவர்னர் 401

250. விவசாயம் விவசாயம் விவசாயம் 402

251. கொடுங்கோல் என்பதென்னை? செங்கோல் என்பதென்னை?. 403

252. கீழ்ச்சாதியை உயர்த்தப் போகின்றார்களாமே! 404

253. இந்தியதேசச் சிறப்பும் அதன் சீர்கேடும் 405

254. இந்திய தேசமும் இந்தியமக்களும் சீர்பெறவேண்டுமாயின் யாது செயல்வேண்டும் 407

255. சகலரும் படிப்பது விவேக விருத்திக்கா இராஜாங்க உத்தியோகத்திற்கா 408

256. தற்கால இந்தியர்கள் பெற்றுள்ள சீர்திருத்தங்களென்னை . 409

257. ஆசாரமென்னும் மொழிக்குப் பொருளறியாதோர் ஓர் மேற்சாதிகளாம் அவர்கள் கூடி கீழ்ச்சாதியோரை உயர்த்தப்போகின்றார்களாம் 410

258. இன்னும் சுதேசிய முயற்சியென்னும் மொழி ஏனோ. 411

259. சட்ட சபை திருத்தங்கள் 413

260. ஐரோப்பியர்களைப்போலவே இந்துக்களுக்கும் சமரச உத்தியோகம் வேண்டுமாமே 414

261. இந்திய விவசாய விருத்திக்கு இங்கிலீஷ் துரைமக்களையே இன்னும் அதிகப்படுத்தல் வேண்டும் 415

262. இந்திய வியாபாரத்திற்குக் கேடு கலவை சரக்குகளேயாம் 416

263. ஐரோப்பிய ஜர்ஜுகளும் மாஜிஸ்டிரேட்டுகளுந் தெண்டிப்பது அதிக தண்டனையென்று அலக்கழிக்கப்போமோ 477