உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 xiii


264. கனந்தங்கிய கார்பரேஷன் கமிட்டியார் கருணை வைத்தல் வேண்டும் 418

265. ஜப்பான் தேசச்சக்கிரவர்த்தியின் மரணதுக்கம் 419

266. நமது இந்தியதேசச்சக்கிரவர்த்தியார் ஐந்தாவது ஜார்ஜ் அரசரவர்களும் ஜப்பான் தேசச் சக்கிரவர்த்தியார் மிக்காடோ பூமானவர்களும் 420

267. இந்துக்களுக்கு சுயராட்சியம் வேண்டுமாமே 422

268. இராஜாங்க சீர்திருத்தம் முந்த வேண்டுமா குடிகள் சீர்திருத்தம் முந்தவேண்டுமா 423

269. தேசத்தில் சீவகாருண்யம் உள்ளோருக்குப் பெருத்த உத்தியோகங்கள் தகுமா சீவகாருண்யமில்லாருக்குப் பெருத்த உத்தியோகங்கள் தகுமா 424

270. அரிசி ரூபாயிற்கு நாலு படியே! அரிசி ரூபாயிற்கு நாலு படியே ? 425

271. பிரிட்டிஷ் துரைத்தனத்தால் உண்டாம் சுகமும் அதன் காட்சியும் 427

272. தென்னிந்தியா எப்போது சிறப்பைப்பெறும் தென்னிந்தியர் எப்போது சீர்பெறுவார்கள் 429

273. பஞ்சம்! பஞ்சம்!! பஞ்சம்!!! 430

274. சுதேசிகளென்போர் யார்! சுயராட்சியம் என்பது என்னை !! 432

275. தேசம் எவ்வகையால் சிறப்படையும் 434

276. யுத்தபரிதாபம் யுத்தபரிதாபம் 435

277. ஐரோப்பியர் எல்லோருங்கூடி துருக்கியைப் பிடிக்கப் பார்க்கின்றார்கள் என்னும் மொழி பிசகு 436

278. கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியில் பாலவிவாஹமும் பெண்களை மொட்டை அடித்தலும் வேண்டுமோ? 438

279. இராஜாங்க பெண்வைத்தியசாலையோர் கருணை வைத்தல் வேண்டும் 439

280. நமது இந்தியதேசச்சக்கரவர்த்தியாரின் அன்பின்மிகுதி 441

281. நமது கவர்னர்ஜெனரலுக்கு நேர்ந்த அபாயமும் சென்னை சிவில் செர்விஸ் கமிஷனும் 442

282. யதார்த்த ராஜவிசுவாசிகளுக்கு விண்ணப்பம் 444

283. இராஜதுரோகிகளுக்கு ஓர் விண்ணப்பம் 446

284. பப்ளிக் சர்விஸ் கமிஷனும் அதன் கேள்விகளும் பத்திராதிபர்கள் முறுமுறுப்பும் 447

285. கருணைதங்கிய கவர்ன்மென்றார் கலாசாலைவுதவியுங் கல்வியின் விருத்தியும் 457

286. கருணை தங்கிய கவர்ன்மெண்றாரால் ஏற்படுத்திய விவசாய பஞ்சாங்க புத்தகவரவு 460

287. மநுக்களை மநுக்களாக நேசிக்காத தேசம் மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் பெறுமோ 461

288. படிப்பால் பலசுகம் உண்டு எனினும் படிப்பால் பலவித்தையும் விவசாயமும் பாழடைகின்றதே 463

289. தற்காலம் இந்துக்களின் மநுதன்மசாஸ்திரமே விவசாயத்திற்குக் கேட்டை உண்டாக்கிவிட்டது 464

290. மோட்டார்கார்! மோட்டார்கார்!! 290

291. பூர்வீக சாதிபேதமற்ற திராவிடர்காள் எச்சரிக்கை! எச்சரிக்கை !! எச்சரிக்கை !!! 467

292. நமது பத்திரிகை 471

293. ஓர் கூட்டத்தோர் எல்லோரும் பல்லக்கு ஏறவேண்டும் என்று எண்ணில் மற்றுங் கூட்டத்தோர் ஏறப்போகாதோ? 473

294. சென்னை இரயில்வே அதிகாரிகள் ஏழைகளை எதிர்க்கின்றார் போலும் 474