உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

xv


325. புலியும் பசுவும் ஓர் துறையில் இறங்கி நீரருந்திய தன்மதேசம், மனிதனோடு மனிதன் இறங்கி நீரருந்துதற்கு இடமில்லா அதன்ம தேசமாகிவிட்டதே 524

சமூகம்

1. தமிழ்பாஷையிலுள்ள நான்குவகைத் தொழிற்களின் பெயரும் அதன் சிறப்பும் 527

2. வடமொழியிலுள்ள நான்குவகைத் தொழிற்பெயர்களும் அதன் சிறப்பும் 528

3. வடமொழியில் வகுத்துள்ள நான்கு தொழிற்பெயர்களும் தென்மொழியில் வகுத்துள்ள நான்கு தொழிற்பெயர்களும், சகல தேசசகலபாஷைக்காரர்களுக்கும் பொருந்துமென்பது 529

4. மேன்மக்கள் கீழ்மக்கள் விவரம் 530

5. ஒருமனிதனைத் தீண்டலாம் தீண்டக்கூடாதென்னும் விவரம் 531

6. ஜெனானாலேடிகளும் இந்துப் பெண்களும் கல்வியில்லாமங்கை கணவனுக்குச்சங்கை ஏன் விவேகக்குறைவினாலேயாம் 532

7. ஏழுகடல்களின் விவரம் 534

8. மதுரை செந்தமிழ் 534

9. வேஷப் பிராமண வேதாந்த விவரம் 535

10. யதார்த்தபிராமண வேதாந்த விவரம் 545

11.மோசேயவர்களின் மார்க்கம் 565

12. பறையரென்று இழிவு படுத்தல். 587

13. மேருமந்திரபுராணம் 590

14. ஆரியன் என்னும் ஓர் மனிதன் இருந்ததுங் கிடையாது அவன் மறைந்ததுங் கிடையாது 591

15. ஏழைகளின் எக்காளத்தொனி 592

16. ஏமாற்றி திரவியம் சேகரிப்போரோர் சாதியார் ஏமார்ந்து செலவு செய்வோர் பலசாதியார் 595

17.புரபசர் ஆன்கினும் சாதியும் 596

18. இந்துக்களென்போர் மதத்திற்கு சாதியாதரவா அன்றேல் சாதிக்கு மதம் ஆதரவா 598

19. நாளும் கிழமையும் 599

20. இந்திரர் தேச சரித்திரம் 600

21. வீட்டிற்கோர் விருட்சம் வளர்த்தல் வேண்டும் 679

22. கல்விகைத்தொழில் பயிடுரிந்தொழில் வியாபாரத்தொழில் 680

23. பஞ்சமுண்டாவதற்குக் காரணம் பூமியின் விருத்தி குறைவேயாம் 682

24. மழையில்லாதக்காரணமோ மக்கள் அதன்மமேயாம் 683

25. கோவிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் 683

26. கூட்டத்தால் தேட்டமும் வாட்டமும் உண்டாம் 684

27. மநுமக்களில் தீண்டாதவர்களென்றால் யார் 686

28.கிறீஸ்தவர்களுக்கு ஜாதியுண்டா 687

29.தன்முயற்சியில்லாத் தலைமகனுக்கும் தலைகணையில்லா நித்திரைக்கும் சுகமுண்டோ 689

30. யதார்த்தவாதி வெகுஜன விரோதி 690

31. குரங்கினின்றே மக்கள் தோன்றியுள்ளார்கள் 691

32. கைம்பெண்களை வீட்டில் வைத்து கண்குளிரப் பார்க்கும் கனவான்களே! 692

33. சாதி 693

34. கம்மாளர் பறையர், சக்கிலியர் 694