பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மனஸீகரா - கவனம் 8. விதகா - முயற்சியின் ஆரம்பம் 9. விசாரா - சகித்தல் 10. அதிமோக்கா - தீர்மானம் 11. வீரியா - வீரியம் 12. பீதி - பிரீதி 13. சட்தா - செய்யவேணும் என்கிற ஆசை 14. மோஹா - மந்தம் 15. தீனா - சோம்பல் 16. அஹிரிகா - வெட்கமற்ற 17. அநொத்தபா - காரணத்தாலாகுங் காரியத்தை அசட்டை செய்தல் 18. உத்தச்ச - மனக்கலக்கம் 19. லோபா - துராசை 20. திட்தி - தப்பிதம் 21. மானா - வீணெண்ணம் 22. தோஸா - பகை 23. மச்சரியா - பற்கடிப்பு 24. குக்குச்சா - ஆவல் 25. இஸ்ஸ - பொறாமெய் 26. மிட்தா - திமிர்ப்பு 27. விஸிகிச்ச - திகைப்பு 28. சட்தா - நம்பிக்கை 29. சட்தி - சிந்திப்பு 30. ஹிரி - யோசனை 31. உத்தப்பா - இஷ்டம் 32. அலோபா - பரோபகாரம் 33. அதோஸா - சமாதானம் 34. தட்தாமஜ்ஜட்த்ததா - மனத் தராசு 35. காயா பஸ்ஸட்தி - மன வலைச்சலின் அமைதி 36. சிட்தப்பஸ்ஸட்தி - மன அடக்கம் 37. லஹீதா - மனசத்தி 38. காயலஹீதா - லேசான காய சக்தி 39. சித்த லஹீதா - லேசான சித்த சக்தி 40. காயமுதிதா - மிருதுவான காய சக்தி 41. சித்தமுதிதா - மிருதுவான சித்த சக்தி 42. காயாகம்மிஞ்ஞதா - காய கன்ம சக்தி 43. சித்தாகம்மிஞ்ஞதா - சித்தகன்ம சக்தி 44. காயபகுஞ்ஞதா - சோர்வடையா காயசக்தி 45. சித்த பகுஞ்ஞதா - சோர்வடையா சித்த சக்தி 46. காயஉஜகதா - ஸ்திரமான காய சக்தி 47. சித்த உஜகதா - ஸ்திரமான சித்தசக்தி 48. ஸம்மாவசா - நல்ல வசனம் 49. ஸம்மா கம்மந்தா - நற்செய்கை 50. ஸம்மா அஜீவா - நல்வாழ்க்கை 51. கருணா - கருணை சக்தி 52. முதிதா - ஆனந்த சக்தி

விஜ்ஞானா ஸ்கந்தம்

விஜ்ஞான ஸ்கந்தமாவது ஒரு பட்டணத்துக் காவற்காரன் நான்கு முக்கிய பாதைகள் கூடும்படியான மத்திய இடத்தில் நின்றுக்கொண்டு வடக்கிலிருந்து வருவது யார், தெற்கிலிருந்து வருவது யார், மேற்கிலிருந்து வருவது யார், கிழக்கிலிருந்து வருவது யார் எனத் தெரிந்துக் கொள்ளக்கூடுமோ, அதுபோல் ரூபம் கண்ணால் பார்க்கப்படுகிறது, சத்தம் காதால் கேட்கப்படுகிறது, கந்தம் நாசியால் முகரப்படுகிறது, உருசி நாவால் உருசிக்கப்படுகிறது, பரிசம் தேகத்தால் தெரியப்படுகிறது, எண்ணங்கள் மனத்தால் கிரகிக்கப்படுகிறது. ஆகிய இவைகள் யாவும் (விஜ்ஞான)த்தால் ஸ்தாபிக்கப்படுகிறது.

விஜ்ஞானக் கூட்டம் 89-வகைப்படும் அல்லது விசாரணா சித்தக் கூட்டம் 89-வகைப்படும். (அ.) லோகி சித்தம்--81 (ஆ.) லோகுத்ர சித்தம்-- 8

(அ.) லோகி சித்தம் 3-வகை : 1. காமவசர சித்தம் 2. ரூபவசர சித்தம் 3.அரூபவசர சித்தம்
1. காமவசரசித்தம் 3-வகை : காமவசர 54 அகுஸலா--12 அஸிதா--18 அஸோபனா ஸோபனா--24
2. ரூபவசரசித்தம் 3-வகை : குஸலா--5 ரூபவசர 15 விபாகா-- 5 கிரியா--5
3. அரூபசரசித்தம் 3-வகை : அரூபவசர 12 - குஸலா-- 4 விபாகா -- 4, கிரியா--4,


ஆ. லோகுத்தர சித்தம் 2-வகை : லோகுத்தர 8 - மார்க்க--4 பலா--4 1. காமவசர சித்தம் - 54
அஸோபனா - அகுசலா சித்தம் --12, அஹித சித்தம்--18 ஸோபனா--24
அகுஸல சித்தம் 12 : ஸுமன்ஸ்ய --4 உபேநா--4 8 (லோபா) அஸங்காரிகா--1 ஸஸங்காரிகா--1 (தோஸா) உத்திச்சா --1 விசிகிச்சா-- 1 (மோஹா )

1. லோபா ஸீமன்ஸ்யா சித்தம் - 4

1. சுமனஸ்யா சஹாகோ தீத்டி கத்தா சம்பியோ அஸங்காரிகா சித்தகூ.
2. சுமன்ஸ்யா சஹாகோ தீத்டி கத்தா சம்பியோ ஸஸங்காரிகா சித்தகூ.
3. சுமன்ஸ்யா சஹாகோ தீத்டி விப்பியோ அஸங்காரிகா சித்தகூ.
4. சுமன்ஸ்யா சஹாகோ தீத்டி விப்பியோ ஸஸங்காரிகா சித்தகூ.