பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 335

3. பீதி சுகே ஏககதா சஹிதங் தத்தியா ஜானா குசலா சித்தங்
4. சுகே ஏககதா சஹிதங் சதுதா ஜானா குசலா சித்தங்
5. உபேகா ஏககதா சஹிதங் பஞ்சமா ஜானா குசலா சித்தம்

(1) குஸலா (நல்) சித்தம் - 5

1. விவேகம், ஆலோசனை, ஆனந்தம், சந்தோஷம், தியானம் ஒன்றாய்க்கூடிய குசல சித்தம்
2. ஆலோசனை, ஆனந்தம், சந்தோஷம், தியானம் ஒன்றாய்க் கூடிய குசல சித்தம்
3. ஆனந்தம், சந்தோஷம், தியானம் ஒன்றாய்க்கூடிய குசல சித்தம்
4. சந்தோஷம், தியானம் ஒன்றாய்க்கூடிய குசல சித்தம்
5. உபேட்சை, தியானம் ஒன்றாய்க்கூடிய குசல சித்தம்

(2) - விபாகா 5 ;பயனைத்தரும் சித்தங்கள் 5

1. விவேகம், ஆலோசனை, ஆனந்தம், சந்தோஷம், தியானம் ஒன்றாய்க்கூடிய குசல சித்தம்
2. ஆலோசனை, ஆனந்தம், சந்தோஷம், தியானம் ஒன்றாய்க்கூடிய குசல சித்தம்
3. ஆனந்தம், சந்தோஷம், தியானம் ஒன்றாய்க்கூடிய குசல சித்தம்
4. சந்தோஷம், தியானம் ஒன்றாய்க்கூடிய குசல சித்தம்
5. உபேட்சை, தியானம் ஒன்றாய்க்கூடிய குசல சித்தம்

(3) கிரியா 5 ; பயனைத் தரும் சித்தங்கள் 5

1. விவேகம், ஆலோசனை, ஆனந்தம், சந்தோஷம், தியானம் ஒன்றாய்க்கூடிய குசலசித்தம்
2. ஆலோசனை, ஆனந்தம், சந்தோஷம், தியானம் ஒன்றாய்க்கூடிய குசல சித்தம்.
3. ஆனந்தம், சந்தோஷம், தியானம் ஒன்றாய்க்கூடிய குசலசித்தம்
4. சந்தோஷம், தியானம் ஒன்றாய்க்கூடிய குசலசித்தம்
5. உபேட்சை, தியானம் ஒன்றாய்க்கூடிய குசல சித்தம்

ரூபவசர சித்தம் - 12

குசல 4, விபாகா 4 கிரியா 4

குஸலா சித்தங் - 4

1. ஆகாசான்ஞ்சா யத்தனா குசலா சித்தங்
2. விஞ்ஞானஞ்ச யத்தனா குசலா சித்தங்
3. ஆகே சஞ்சா யத்தனா குசலா சித்தங்
4. நேவா சஞ்சா யத்தனா குசலா சித்தங்

குஸல சித்தங்கள் - 4

1. வெட்டவெளி மட்டற்ற தென்னும் பரவசராஜ்யத்தோடு கூடிய குசல சித்தம்
2. விஞ்ஞானம் எல்லையற்ற தென்னும் பரவச ராஜ்யத்தோடு கூடிய குசல சித்தம்
3. யாதொரு வெளிப்பொருளுமில்லை என்கிற பரவச ராஜ்யத்தோடு கூடிய குசல சித்தம்
4. அறிவுள்ளதும் அறிவல்லாததும் அல்லாத பரவசராஜ்யத்தோடு கூடிய சித்தம்.

லோகுதித்தர - 8
மார்க்கம் 4 பலம் - 4

மாக்காசித்தம் - 4

1. ஸ்ரோதாபதி மார்க்க சித்தங்
2. சகதாகாமி மார்க்க சித்தங்
3. அனாகாமி மார்க்க சித்தங்
4. அறஹத்த மார்க்க சித்தங்

மார்க்க சித்தங்கள் - 4

1. காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றும் தம்மிடத்தில் எழாதபடி குறைக்கும் மார்க்கத்துடன் சேர்ந்த சித்தம்
2. ஒரே பிறப்பை மட்டும் அடைதற்குரிய மார்க்கத்துடன் சேர்ந்த சித்தம்
3. மறுபிறப்பில் தோற்றுவதற்கு ஏதுவில்லா மார்க்கத்து டன் சேர்ந்த சித்தம்
4. நிருவாணமடையும் மார்க்கத்துடன் சேர்ந்த சித்தம் பலா - 4

1. ஸ்ரோதபதி பலா 2. ஸகதாகாமி பலா 3. அனாகாமி பலா 4. அறஹத பலா

பலன் - 4

1. காமம், வெகுளி, மயக்கம், இம்மூன்றும் தம்மிடத்தில் எழாதபடி
குறைத்துக்கொண்ட பலன்