பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 151

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் கிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்

(648)


என்னும் திருக்குறளின் கருத்து, பரதன் அளவில் உண்மையானதை எண்ணுங்கால் உவகை பூக்கின்றது. இப்பகுதியில் உள்ள எல்லாமே முத்தான உரையாடல்களாம்.