பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 233

நூல் பெயரும் உட்பிரிவும் ஆசிரியர் பெயர்
தணிகைப் புராணம்-களவு—244 கச்சியப்ப முனிவர்
புறநானூறு-189-1,2 நக்கீரர்
சோணசைல மாலை-39 நல்லாற்றூர் சிவப்பிரகாச அடிகளார்
சங்க இலக்கியங்கள் சங்கப் புலவர்கள்
சீவக சிந்தாமணி- 53 திருத்தக்க தேவர்
வெற்றி வேற்கை- 14 அதிவீர ராம பாண்டியன்
கலிங்கத்துப் பரணி—கடைதிறப்பு- 47 செயங்கொண்டார்
பிரபு லிங்க லீலை—கைலாச கதி- 23 சிவப்பிரகாசர்
நைடதம்- மணம் புரி படலம்- 54 அதிவீர ராம பாண்டியன்
நல்வழி- 24 ஒளவையார்
வேமன்ன பத்தியம் வேமனா
பிரபு லிங்க லீலை—கைலாச கதி- 38 சிவப்பிரகாசர்
சிலம்பு- கட்டுரை காதை- 100... 104 இளங்கோ
கவுதம் புத்தர் காப்பியம்—அமைச்சரும் புலவரும் அழைத்த காதை- 64, 65 சுந்தர சண்முகன்
புறநானூறு- 173- 1 குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
திருமுருகாற்றுப்படை-289 நக்கீரர்- (நச்சினார்க்கினியர் உரை)
தொல்காப்பியம்—மெய்ப்பாட்டியல்-3,5 (பேராசிரியர் உரை)