பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


வைக்கப்பட்டிருக்கின்றது?

அந்தக் கலிங்கத்தின் விலைதான் என்ன?

இப்படிப்பட்ட துணி மூட்டைகள் வெளியே இருக்கும் போது

மனிதன் நாகரிகமற்ற மிருகமாய் உடையின்றித் திரிகின்றானே - ஏன்?

இந்தக் கேள்விக்கு - கவிஞர்கள் கற்பனையில் பதில் கூறலாம்.

கதாசிரியர்கள், கதையின் வடிவத்தில் காட்டலாம்.

நிலவே! நீ என்ன சொல்கின்றாய்?

பொழுது விடிந்து விட்டது.

114