பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


அறிஞர் அண்ணா என்ற நமது ஞானச்சுடரையும், காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஞானத்தையும் ஞாலத்துக்கு ஊட்டும் தாய்மண் என்பதால்:

உடற் கூறுகளை ஆய்ந்தவன், ஒன்று போகியாவான் அல்லது யோகியாவான்! சித்தனாவான், இல்லை புத்தனாவான்!

உயிர்கூறுகளை உணர்ந்தவன், ஒன்று விஞ்ஞானியாவான் அல்லது மெய்ஞ்ஞானியாவான். இல்லை, தேவார நால்வர்களைப் போல அருள் விஞ்ஞானிகளாகவும் மாறலாம் அல்லவா?

146