பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. உறுதி கூறல் ாகம் : ஸிம்மேந்திர மத்யமம் தாளம் : ஆதி (57-வது மேளகர்த்தா) ஆரோ ஸரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர் அகங்காரப் பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் | கூற்றுவருங்கால் அதனுக்கு ஏதுபுரிவீர் ஐயா கூற்றுதைத்த சேவடியைப் போற்ற விரும்பிரே || வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர் வீனுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின் சாற்றுவக்க எனது தனித் தந்தை வருகின்ற தருணமிது சத்தியம் சிற் சத்தியைச் சார்வதற்கே எடுப்பு ; ரிக்ரி ஸ்ாஸ் நிரிஸ்ாநிதா நித பம ஆற்று வெள்ளம். வ-ரு-வதன்-முன் - பதாநீத ஸ்நிரீஸ்ா ; | அணைபோட அ-றி பீர் - ஸ்ரீஸ் நீஸ்ா ரீ, ஸ்க்ாg | அகங்காரப் பேய் . பிடித்தீர் | ஸ்க்ரிஸ்ாஸ் ரிஸ் நிதபமபத நிஸ் ஆடுதற்கே அறி-i ... Il -i (ஆற்றுவெள்ளம்)