பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. சற்குரு மணிமாலை ாாகம் : வாசஸ்பதி தாளம் ஆதி (64-வது மேளகர்த்தா) ஆரோ : ஸ்ரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் மாற்றறியாத செழும்பசும் பொன்னே மாணிக்கமே சுடர்வண்ணக் கொழுந்தே கூற்றறியாத பெருந்தவருள்ளக் கோயிலிருந்த குணப்பெருங்குன்றே | வேற்றறியாத சிற்றம்பலக் கனியே விச்சையில் வல்லவர் மெச்சும் விருந்தே சாற்றறியாத என் சாற்றுங் களித்தாய் தனிநடராஜவென் சற்குரு மணியே எடுப்பு

நிஸ்ாநிதா பா ; ; நித பமபதபம கரீ காமா பா , !

- *maamm . மாற்றறி யா--த ... செழும் பசும்பொன்னே. ; மபாதாநிநித தா.நிஸ்ா ஸ்நிரிஸ் நித பாபமகமபத நிஸ் - மா-ணிக்கமே ... சுடர் I - வண்-ணக் கொழுந்தே- ... (மாற்றறியாத)