பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. சிவபுண்ணியத் தோற்றம் ராகம் : கெளரிமனே ஹரி தாளம் ஆஇ (23-வது மேளகர்த்தா) ஆரோ : ஸரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் கடவுள் நீறிடாக் கடையரைக் கண்காள் கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக. அடவுண் மாசுதீர்த் தருள்திரு நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க ! தடவும் இன்னிசை வினைகேட்டரக்கன் தனக்கு வாளொடு நாள் கொடுத்தவனை நடவு மால்விடை ஒற்றியூருடைய நாதன் தன்னைநான் நண்ணுதற் பொருட்டே எடுப்பு

தநீஸ்ா, ஸ்நிதா பாமா மபா மகரி | கா. மா; | கடவுள். நீ-றி டாக் . கடையரைக் கண். காள். l ; ரிகாமபா; தாதநிஸ்நி தபாஸ்ாதநீ ஸ்ரிக்ரிஸ்நிதப மப கன விலேனும் நீ ... ர். கா ணுதலொழிக. \\ سے

(கடவுள்)