பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. பரிவு கூர்தல் ராகம் : ஸரஸ்வதி தாளம் : ஆதி (64 வது மேளமான 'வாசஸ்பதி'யின் கிளை) ஆரோ ஸரிமபதஸ் அவரோ : ஸ்நிதபமரிஸ் வானநோக்கி மண்வழி நடப்பவன்போல் வயங்கும்நின்னருள் வழியிடை நடப்பான் ஊன நோக்கினேன் ஆயினும் அடியேன் உய்யும் வண்ணம்நீ உவந்தருள் புரிவாய் மானை நோக்கிய நோக்குடை மலையாள் மகிழமன்றிடை மாநடம் புரிவோய் தேனைநோக்கிய கொன்றையஞ்சடையோய் திகழும் ஒற்றியூர்த் தியாக நாயகனே ! எடுப்பு

பதஸ்ாஸ்த்ரிஸ்நீதாபா ( ; பமா ரிஸா ரீமா பா ; | வா - னை நோக்கிமண் 1 . வழி நடப்பவன் போல். | ; பதபம ரிஸாரிஸநிதஸாஸா ( ; ரிமாபதா | வய்ங் கும் - நின்-னருள் வழியிடை பதஸ்த்ரிஸ்நித பம

நடப்பா ... -ன் (οιπάπ)