பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. உண்மை கூறல் ராகம் : பைரவி தாளம் : ஆதி (20-வது மேளமான 'நடபைரவி'யின் கிளை) ஆரோ : ஸ்கரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் தடுத்தென்னை ஆட்கொண்ட தந்தையரே என் தனிப்பெருந்தலைவரே சபைநடத்தவரே ! தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத்தேனும் தூயதும் திருவருள் நேயம் விட்டறியேன் விடுத்திடில் என்னைநீர் விடுப்பனென் உயிரை வெருவுளக் கருத்தெல்லாம் திருவுள்ளத் தறிவீர் அடுத்தவப் பாயில் படுக்கவும் மாட்டேன் அருட்பெருஞ் ஜோதியீர் ஆணதும்மீதே எடுப்பு 1. க்ரீஸ்ா, ஸ்ா ஸ்ா நிரி ஸ்நிதப ! தடுத்தென்னை ஆட்கொண்ட ! ; மநீதபா தபமக ரீஸா தந்தையரே ........ என் i ; ஸ்காரிகா I : மபாதயா ! தனிப்பெரும் த லைவரே ! : பாபநிதபதம | பாபா மபதநி ஸ்ா ச பை நடத் தவ. ரே...... } =