பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. திருக்கதவந்திறத்தல் ாாகம் : சுபபந்துவராளி தாளம் : கண்டசாப்பு (45-வது மேளகர்த்தா ராகம்) ஆரோ : ஸரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனே பூணவிழைந்தோனேவான் காண விழைந்தேனே மெய்யுடையாய் என்னேடுநீ விளையாட விழைந்தேன் விளையாட்டென்பது ஞானம் விளையும் விளையாட்டே பையுடைப் பாம்பனையரொடும் ஆடுகின்ருேய் எனது பண்பறிந்தே நண்பு வைத்த பண்புடையோய் இன்னே செய்யுடையென்னெடுகூடி ஆட எழுந்தருள்வாய் சித்தசிகாமணியே என் திருநட நாயகனே || எடுப்பு

நிஸ்ாநிதாபம | கமதம கரிகரிஸா , . பொய்யுடையார் வி ழை கின் ... ற | . ரிகாரிஸாழி ஸ்ரிகரிகா , ; , புணர்ச்சிவிழைந் ...தே..னே. ; கா, மரீகா பா, மதா ; மா I தா . பூ-ண விழைந் தே-னே-வா 1 ன் ; நிஸ்ாநிதாபம || கமபதநிஸ்நிதபம பத கா-ண விழைந் தே ..னே......... , ...

(பொய்யுடையார்)