பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. தான்பெற்ற பேறு ாாகம் : அடாணு தாளம் : கண்டசாப்பு (29-வது மேளமான 'சங்கராபரண"த்தின் கிளை) ஆரோ : ஸ்ரிமபஸ்நிஸ்தாநிஸ் அவரோ : ஸ்நிஸ்தாபமபகாமரிஸ் மனமெனுமோர்ப் பேய்க்குரங்கு மடப்பயலேநீதான் மற்றவர்போல் எனநினைத்து மருட்டாதே கண்டாய் ! இனமுறவென் சொல்வழியே இருத்தியெனிற் சுகமாய் இருந்திடுநீ யென்சொல்வழி யேற்றிலை யாேைலா 1 தினையளவுன் அதிகாரம் செல்லவொட்டேன், உலகம் சிரிக்கஉன்னை அடக்கிடுவேன் திருவருளால் கணத்தே நனவில்என்னை அறியாயோ யாரென இங்கிருந்தாய் ஞானசபைத் தலைவனுக்கு நல்லபிள்ளை நானே ! எடுப்பு » Ll SfTLDLIIT Lffr நீபாநிநிபமபா | மனமெனுமோர்ப் பேய்க்குர-ங்கு | ; மபாரிஸ்ாஸ்ா | ; ஸ்நிரிஸ்தா : | மடப் பய லே 1 . நீ ... தான் . | ; , ரீம்ரீஸ்ா ஸ்நிரிஸ்தாதா . . மற்றவர்போல் . என நினைத்து | ; பதாநிதநிஸ்ா 1 : ஸ்நிரிஸ்நிபநிநி பம மருட்டாதே t . கண்-டா