பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. அபராதத் தாற்ருமை ராகம் : சாமா தாளம் : ஆதி (28-வது மேளமான அரிகாம்போதி'யின் கிளை) ஆரோ : ஸ்ரிமபதஸ் அவரோ : ஸ்தபமகரிஸ் துச்சிலை விரும்பித் துயர்கொளுங் கொடியேன் துட்டனேன் தூய்மை ஒன்றில்லேன் | எச்சிலை யனையேன் பாவியேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் l பச்சிலையிடுவார் பக்கமே மருவும் பரமனே யெம்பசு பதியே அச்சிலே விரும்பும் அவருளத்தமுதே ஐயனே ஒற்றியூர் அரசே || எடுப்பு

, ஸ்ாஸ்ஸ்ாஸ்தரிஸ்தாபா ! ; பதபமமா I
மகரிஸரிக ரீ துச்சிலை வி-ரும்பி - - துயர்கொள்ளும் கொடியே | ன் ; , ரிதா ஸாரீமா பாதா பதரிஸ்தப | மகஸ்ரிமபத ஸ்ா . துட்டனே -- ன் தூய்மை ஒன்-றில்லே | ன்

(துச்சிலை)