பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. கருணை பெருதிரங்கல் ராகம் : வஸந்தபைரவி தாளம் : ஆழி (14-வது மேளமான வகுளாபரணத்தின் கிளை) ஆரோ : ஸ்ரிகமதநிஸ் அவரோ : ஸ்நிதமபமகரிஸ் அன்னையும் அப்பனும் நீயென மகிழ்ந்தே அகங்குளிர்ந்தேநான் ஆதரித்திருந்தேன் என்னை நீ இப்படி இடர்கொள்ள விடுத்தால் என்செய்வேன் இதை யாரொடு புகல்வேன் | பொன்னை ஒத்தநின் அடித்துணை மலரைப் போற்று வார்க்குநீ புரிகுவதிதுவோ உனை எப்படி ஆயினும் மறவேன் உன்னையல்லால் என்னை உடையவர் எவரே ! எடுப்பு

, ஸ்ாரிஸ்ா : நிதாநிதா மபமகரீக மாநீதா: | . . . அன்னையும்-அப்பனும் . நீ - - யென மகிழ்ந்தே.
மபமகரிகாமதாமதநிஸ்ா நிரிஸ்நிதமா பமகரிகமதநி - அகங் குளிர்ந்தே-நான் I - ஆ. - - தரித்திருந்தே ... !

6Υ)Π" ஒன் (அன்னையும்)