பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. அனுபவ மாலை ராகம் : மலயமாருதம் தாளம் : ரூபகம் (16-வது மேளமான 'சக்ரவாக”த்தின் கிளை) ஆரோ : ஸ்ரிகபதநிஸ் அவரோ : ஸ்நிதபகரிஸ். தாயினும் பேரருளுடையார் என்னுயிரில் கலந்த தனித்தலைவர் நான்செய்பெருந் தவத்தாலே கிடைத்தார் | வாயினும்ஒர் மனத்தினும்மா மதியினும் எத்திறத்தும் மதித்துஅளத்தற் கரும்துரிய மன்றில் நடம் புரிவார் || ஆயினும்என் அளவில்மிக எளியரென என்னை அகம்புணர்ந்தார் புறம்புணர்ந்தார் புறப்புணர்ச்சித்தருணம் தூய ஒளிபெற்றழியாது ஒங்கும் வடிவானேன் சுகமயமாய் அகப்புணர்ச்சி சொல்லுவது எப்படியோ II எடுப்பு 1. ; நிஸ்ாநிதாபா ; கபாகரீஸா , | ; தா-யி னும்-பே- . ர-ரு ளுடையார் . | ; ஸ்ரீ கரீ கா ; பகதாபா ; கபதநி ஸ்ா - என்னுயிரில் . கலந்த - -- - 1 - 2. ஸ்iநிஸ்ா நிதாபதநித தப கபாகரீஸா ; l தா. -- யினும் பே- || - - ரருளுடையார் . l ; ஸ்ரீ கரீ கா : II பகதாபா : ; ; l . என்னுயிரில் . Il க-லந்த . . . | ; கபாதநீநிததப தாநீஸ்ாநீரீஸ்ா II . தனித்தலைவர். நான்செய்பெரும் || ஸ்ஸ்நிதபா, | பதநிததபகரிகபதநி ஸ்ா தவத்தா -லே. கி-டைத்தா ... ... ர் (தாயினும்)