பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62. அனுபவ மாலை ராகம் . ஹேமவதி தாளம் : ஆதி (58-வது மேளகர்த்தா) ஆரோ : ஸ்ரிகமபத நிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் நான்பசித்த போதெல்லாம் தான் பசித்தாராகி நல்லதிரு வமுதளித்தே அல்லல் தனைத்தவிர்த்தார் | ஊன்பதித்த என்னுடைய உளத்தே தம்முடைய உபயபதம் பதித்தருளி அபயம் எனக்களித்தார் II வான்பதிக்கும் கிடைப்பரியார் சிற்சபையில் நடிக்கும் மணவாளர் எனப்புணர்ந்த புறப்புணர்ச்சி தருணம் தான்பதித்த பொன்வடிவம் தனயடைந்து களித்தேன் சாற்றும் அகப்புணர்ச்சியின்ை ஏற்றம் உரைப்பதுவோ II எடுப்பு நிஸ்ாநிதாபாழுதுமகர்ஸா | ரிகாமபா | தாப நீ, தா ! நான் பசித்த போதெல்லாம் . தான் பசித் தா-ரா கி || ; மபாதநீஸ்ஸ்ா நிரீஸ்ா ஸ்ா, நீ, தா பாமபதாநீ ; நல்ல திருவமு தளித்தே அல்லல்த இனத்-தவிர்த்தார் | (நான்)