பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. வல்லயை கணேசர் பிரசாத மாலை ராகம் : நளினகாந்தி தாளம் : ஆஇ (27-வது மேளமான 'ஸ்ரஸ்ாங்கி'யின் கிளை) ஆரோ : ஸ்கரிமபநிஸ் அவரோ ஸ்நிபமகரிஸ் நளின மாமலர்வாழ் நான்முகத்தொருவன் நண்ணி நின்துணையடி வழுத்தினேன் | களிநலனுடன் இவ்வுலகெல்லாம் படைக்கக் கடைக்கணித்ததை நான் உள்ளம் மறவேன் | அளிநலன் உறும் பேரானந்தக் கடலே அருமருந்தே அருளமுதே வளிநிறை உலகுக்கு ஒருபெருந்துணையே வல்லபை கணேச மாமணியே | எடுப்பு

ஸ்நீபமா
கரீஸா, ஸகாரிமா பாமாபா ; , நளினமாமலர்வாழ் - நான்முகத் தொருவன் - I ; , மகரிமா ; நிபாநிஸ்ா க்ரீஸ்ாநி பமகரிஸ்கரிம பநி

. நண்ணிநின்-துணையடி - வழுத்தி-னேன் --- - (நளின) அ.இ-10