பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. பற்றறுத்தல் ராகம் : பேஹாக் தாளம் : ஆதி (29வது மேளமான 'சங்கராபரண"த்தின் கிளை) ஆரோ : ஸகமபநிதநிஸ் அவரோ : ஸ்நிதபமகமகரிஸ் தித்திக்கப் பேசிக் கசப்புள்ளே காட்டும் திருட்டுப்பேச்சல்ல வென்றுன் திருவுள்ளம் அறியும் ! எத்திக்கும் அறியஎன் உடல்பொருள் ஆவி என்பவை மூன்றும் உள் ளன்போடு கொடுத்தேன் || சிந்திக்கும் மூலத்தைத் தெரிவித்து என்னுள்ளே திருநடம் செய்கின்ற தேவரீர் தாமே இத்திக்கில் எப்படியேனும் செய்வீரே எனப்பள்ளி எழுப்பிமெய் யின்பம்தந்தீரே ! எடுப்பு

, நீநிநீஸ் ஸ்நிதபா தந்தபம பதபும கமகுரிஸா , . . தித்திக்கப்பே...சிக் - கசப்பை உள்ளே காட்-டும்- I ; கஸாஸ் கமடா பாம பாபா நிரிஸ்ஸ்நித பா, கமபத . திருட்டுப்பே-ச்சல்ல வென்றுன் I - திரு-வுள்ளம்அறியும் II

நிஸ்ா $o- (தித்திக்க)