பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. அத்துவிதானந்தத்தனுபவ விடையீடு ராகம் : கானடா தாளம் : கண்டசாபு (22-வது மேளமான கரஹரப்ரியா'வின் கிளை) ஆரோ : ஸ்ரிகமதநிஸ் அவரோ : ஸ்நிபமகமரிஸ் களக்கமறப் பொதுநடம்நடம்நான் கண்டுகொண்ட தருணம் கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொருகாய்தான் | விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ வெம்பாது பழுக்கினும்என் கரத்தில் அகப்படுமோ கொளக் கருதும் மலமாயைக் குரங்கு கவர்ந்திடுமோ குரங்கு கவராதெனது குறிப்பில் அகப்படினும் துளக்கமற உண்ணுவேனே தொண்டைவிக்கிக்கொளுமோ ஜோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலனே l . கண்ணிகள்

தநீஸ்நிபபா மபாநிதபமகா | . களக்கமறப் பொது நடம்நான் i ; , காமரிஸ் ரீ | பாமாபா ; ; . கண்டுகொண்ட த-ரு-ணம் ! ; மபாமகாமா | ; தநீ ஸ்ா, ஸ்ா II . கடைச்சிறியேன் உளம் பூத்துக் ! ஸ்திரிஸ் ஸ்நீபமா தநிதநிரிரிஸ்ஸ்ா, காய்த்-த-தொரு கா-ய் தா-ன் i ; ஸ்ஸ்ா ரிஸ் நிதநீ ; நிஸ்ாரி ரீ.ரீ | . விளக் க-மு-றப் பழுத்திடுமோ II ; , ஸ்ாரி ரீ ரிஸ் | ரீப்ாப்ம்க்ா , !

, , வெம்பி உதிர்ந் திடு மோ- !