பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உறுதிகூறல்-1 ாகம் : நாட்டக்குறிஞ்சி தாளம் : கண்டிசாபு (28-வது மேளமான ஹரிகாம்போதி'யின் கிளை) ஆரோ : ஸ்மகமநிதநிபதநிஸ் அவரோ : ஸ்நிதமகரிகமகஸ் கட்டோடே கணத்தோடே வாழ்கின்ருேம் என்பீர் கண்ளுேடே கருத்தோடே கருத்தனைக் கருதிர் பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர் | கொட்டோடே முழக்கோடே கோலங் காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர் எட்டோடே இரண்டும்சேர்த் தெண்ணவும் அறியீர் எத்துணை கொள்கின்றீர் பித்து லகீரே ! எடுப்பு

ஸ்ா ஸ்ஸ்நிதமா I காமப கரீஸா ஸா |

கட்டோ-டே ! கனத்தேர் - டே || ஸ்திரிஸழிதநீ ; ஸரிகா மகமா ; வாழ் கின்ருேம் என் பீ - ர் - | ; மகமாநீதா | தாநிபதாநீஸ்ா II - கண்ணுே-டே கருத் தோ - டே I ஸ்ரிக்ா ம்க்ஸ்ா ; ; ரிஸ்நித மகமநிதநி ஸ்ா க-ருத் த-னைக் க-ரு ... தீ ... ... ரி (கட்டோடே