பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. ஆனந்த மேலீடு-3 ாாகம் குந்தலவராளி தாளம் : ஆஇ (28-வது மேளமான 'அரிகாம்போதி'யின் கிளை) ஆரோ : ஸ்மபதநிதஸ் அவரோ : ஸ்நிதபமஸ் கையறவிலாது நடுக்கண் புருவப்பூட்டு கண்டுகளி கொண்டு திறந்துண்டு நடுநாட்டு | ஐயர்மிக உய்யும்வகை அப்பர் விளையாட்டு ஆடுவதென்றே மறைகள் பாடுவது பாட்டு i சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு இச்சமய வாழ்விலெனக்கென்ன யினியேச்சு என்பிறப்புத் துன்பமெல்லாம் இன்ருேடேபோச்சு | கண்ணிகள் (சதுச்ரநடை) 1. ;ஸ்ஸ்ா ஸ்ஸ்ாநீ, நிதாதா ( ; தநிநிதபா நிதபமா'; | கை யற விலாது நடுக் . கண்புருவப்பூ-ட்டு. | மபமமஸா ஸ்மாபா, பாபநீ தா, தாநிதாஸ்ா ; ஸ்ா: | கண்-டு-களி கொண்டு திறந் | துண்டு நடு நாட் டு | ; நிதாபமா பநீத ஸ்ா ஸ்ா | ; ஸ்ம்ாஸ்ஸ்ாநீ; நிததா | . ஐயர்மிக உய்யும் வகை . அப்பர்விளை யாட்டு - || ; ஸ்ாம ஸ்ஸ்ாதா, ஸ்நீநீ ( ; தாநிதபாதநிதநிதபமா ! ஆடுவதென்றே மறைகள் பாடுவது பா ... ... ட்டு |