பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. காதல் விண்ணப்பம் ராகம் : குண்டக்ரியா தாளம் : ஆதி (18-வது மேளமான 'மாயாமாளவ கெளளை'யின் கிளை) ஆரோ : ஸரிமபநிஸ் அவரோ : ஸ்நிபதபமகரிஸ் வஞ்சக வினைக்கோர் கொள்கலம் அனைய மனத்தினேன் அனைத்தினுங் கொடியேன் | தஞ்சமென்றடைந்தேன் நின்திருக்கோயில் சந்நிதி முன்னர் நிற்கின்றேனே எஞ்சலில் அடங்காப் பாவிஎந்தனைநீ இகழ்ந்திடில் என்செய்வேன் சிவனே கஞ்சன் மால்புகழும் ஒற்றியங் கரும்பே கதிதருங் கருணையங் கடலே எடுப்பு

, ஸ்ாநிபா தாபாமா ; ; ; மாபம கரிஸநி ஸாரீமா ; , . . வஞ்சக-வினைக்கோர் கொள் கலம் அனைய - I ; ஸ்ரீமபா ; பநீமபா ; ஸ்ரீ ஸ்க, ; ஸ்நிபதபம || பநி

மனத்தினேன் அனைத்தினும் கொடியேன் ... ... . . . (வஞ்சக)