பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருவருட்பதிகம் ாாகம் : ஸா ஸாங்கி தாளம் ஆஇ (27-வது மேள கர்த்தா) ஆரோ : ஸரிகமபதநிஸ் அவரோ : ஸநிதபமகரிஸ் தேடுவார் தேடும் செல்வமே சிவமே திருவருணபுரிதேவே | ஏடுவாரிதழிக் கண்ணியங் கோவே எந்தையே யெம்பெருமானே பாடுவார்க் களிக்கும் பரம் பொருளே பாவியேன் பொய்யெலாம் பொறுத்து நாடுவார் புகழும் நின்திருக் கோயில் நண்ணுமாறெனக்கு இவனருளே எடுப்பு நிஸ்நிதாபாம மகரிஸ் : , ஸ்ரீகா மா, பதபதபா II தே-டு வார் தே-டும் - செல்வமே - சி.வமே | ; கமாபதாரிஸ் நிதாநிஸ்ா ; ஸ்நிரிஸ் நித 1. பமகரிகமபத l - திரு வரு-ணு -- புரி தே ---- வே --- I நிஸ்ா si : * (தேடுவார்) அ, இ-12