பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. அருள்விளக்கமாலை ராகம் : ரீ ராகம் தாளம் : கண்டசாபு (22-வது மேளமான கரஹரப்ரியா'வின் கிளை) ஆரோ : ஸ்ரிமபநிஸ் அவரோ : ஸ்நிபதநிபமரிகரிஸ் நாட்டார்கள் சூழ்ந்து மதித் திட மணிமேடையிலே நடுவிருக்க வென்றனயே நாட்டிய பேரிறைவா : பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே பன்னும் மறைப்பாட்டே மெய்ப் பாட்டினது பயனே கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா கோவேயென் கணவா வென்குரவா வெண் குணவா நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும் நீதிநடத் தரசேயென் நெடுமொழி கொண்டருளே ! எடுப்பு ; ஸ்ா, ஸ்ா, நீ | பநிநிஸ்நிபா மபா ! - நாட்டார்கள் | சூழ்ந் - து மதித் ஸ்நிபாபமநிபபம ரீ கா ரீ ஸா | | ம-ணி மே-டையிலே ساسي

ரிமா ரிமாபா நிநியம பாநீ ஸ்ா | - நடு விருக்க வென்-றனேயே ஸ்ரிம்ார் க்ரிஸ்ா ஸ்நிபமரிகரிஸ்ரிம || பநி நா-ட்டி-ய - பே -- ரி.றைவா ! -

(நாட்டார்கள்)