பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. திருவருட்பேறு சாகம் : ஜெகன்மோஹினி தாளம் : ரூபகம் (15-வது மேளமான 'மாயாமாளவகெளளை'யின் கிளை) ஆரோ : ஸ்கமபநிஸ் அவரோ : ஸ்நிபமகரிஸ் கொழுந்தேனும் செழும்பாகும் குலவு பசும்பாலும் கூட்டியுண்டாற் போலினிக்கும் குணங்கொள் முடிக்கனியே = தொழுந்தேவ மடந்தையற்கு மங்கலநாண் கழுத்தில் தோன்றவிடங் களத்தினுள்ளே தோன்றநின்ற சுடரே ! எழுந்தேனும் அன்பர்உளத் தேற்றுந் திருவிளக்கே என்னுயிர்க்குத் துணையேயென் இருகண்ணுள் மணியே அழுந்தேற அறியாத அவலநெஞ்சம் அந்தோ அபயம் உனக்கபயம் என ஆண்டருள்க விரைந்தே l எடுப்பு

ஸ்நீபா, மா; | ; கமாகரீ ஸா
|

கொழுந்தேனும் செழும் பா-கும் - I ; ஸ்ரிஸ் மகமா பநிஸ்நிபா ; ; ; | . குலவு ப-சும். | பா-லும் . . . | ; மகாமபாநீபா பாஸ்ா ஸ்நிக்ரி ரிஸ்ஸ்ா . கூட்டிஉண்டாற் I போ-லி-னிக்கும் - ! ; ஸ்க்ரிஸ்ாநிபமபா ஸ்நிபபமகரிஸ் கமபநி ஸ்ா , குணம்கொள்முடிக் க-ணி யே ... ... ... - (கொழு ந்தேனும் )