பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. சற்குருமணிமாலை ராகம் : நாகஸ்வராவளி தாளம் : ஆதி (28-வது மேளமான "ஹரிகாம்போதி'யின் கிளை) ஆரோ : ஸ்கமபதஸ் அவரோ : ஸ்தபமகஸ் கற்கரையும்படி கரைவிக்குங் கருத்தே கண்மணியே மணிகலந்த கண்ணுெளியே | சொற்கரையின்றிய ஒளியினுள் ஒளியே ரியமும் கடந்திட்ட பெரிய செம்பொரு ளே ! சிற்கரைத் திரையறு திருவருட்கடலே தெள்ளமுதே கனியே செழும்பாகே சர்க்கரையே அது சார்ந்த செந்தேனே தனிநடராஜவென் சற்குரு மணியே : எடுப்பு

, ஸ்ா ஸ்ஸ்ா தாபா மாகா ( ; பமாகலா காமாபா
| . கற்கரை யும் --- படி . கரைவிக்கும் கருத் தே - I ; , ஸ்மகமாயாதபாதஸ்ா ஸ்ம்ாக்ஸ்ா தஸ்தபமகஸக , கண்மணியே -- மணி கலந்த கண்ணுெ:ளியே-- l

மடlத s=mest asema (கற்கரையும்படி)