பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. திருப்புகழ் விலாசம் ராகம் கன்னட கெளளை தாளம் : ஆதி (22-வது மேளமான 'கரஹரப்ரியா"வின் கிளை) ஆரோ : ஸ்ரிகமபநிஸ் அவரோ ஸ்நிதபமகஸ் கஞ்சனேர்தலை நகர்த்தடத்தவனே காமன் வெந்திடக் கண்விழித்தவனே | தஞ்சமானவர்க்கு அருள்செயும் பரனே சாமிக்கோர் திருத்தந்தையானவனே நஞ்சமார்மணி கண்டனே எவர்க்கும் நாதனேசிவ ஞானிகட் கரசே செஞ்சொல் மாமறை ஏத்துறும் பதனே திகழும் ஒற்றியூர் சிவபெருமானே எடுப்பு ; , ரிகாமா மககஸா ; ரிகமா ( ; பநீஸ்ஸ்ா | ஸ்ஸ்நிதபா, ! . கஞ் ச ைே-ர்-த-லை - நகத்தடர்த் த-வ-னே. | ; பநிபாநீஸ்ா ; நீஸ்ா ; ரிகமகஸ்ா நிதபம நிதபம கஸ் . கா - மன் வெந்திடக் . கண்-விழித்த-வ-னே- - (கஞ்சனேர்)