பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. அனுபவமாலை ராகம் : கமாஸ் தாளம் : ஆதி (28-வது மேளமான ஹரிகாம்போதி'யின் கிளை) ஆரோ : ஸமகமநிதநிபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் அறியாத பருவத்தே என்னை வலிந்தணைத்தே ஆடல்செய்யுந் திருவடிக்கே பாடல்செய்யப் பணித்தார் | செறியாத மனச்சிறியேன் செய்தபிழை யெல்லாம் திருவிளையாட்டெனக் கொண்டே திருமாலை யணிந்தார் . பிறியாமல் என்னுயிரில் கலந்து கலந்தினிக்கும் பெருந்தலைவர் நடராயர் எனப்புணர்ந்தார், அருளாம் அறிவாளர் புறப்புணர்ச்சி எனயழியா தோங்க அருளிய தீண்டகப்புணர்ச்சி அளவுரைத்திடப்போமோ ! எடுப்பு 1. நீநீஸ்ா, ஸ்ாநிரீஸ்நிதபா பநிதபமகம தநிஸ்தநிபதா அறியா. த பருவத்தே. . என்-னை - வலிந்தனைத்தே l ஸாமகாம தநிபத நீஸ்ா ஸ்ா, ம்க்ரிஸ்ா நிதநிபதாதி . ஆடல்செய்யும்.திருவடிக்கே பா-டல்செய்யப்பணித்தார் 1 2. நீநீஸ்ா, ரீநிரீஸ்நிதபா | பநிதபமகம தநிஸ்தநிபதா II அறியாத பருவத்தே- | என்-னே-வலிந்தணைத்தே | ; ஸாமகாமதநிபதநீஸ்ா : ; ம்ம்க்ரிஸ்ா ரீஸ்நிநீ, பதா நி | ஆடல்செய்யும்திரு-வடிக்கே பா-டல்செய்யப்பணித்தார் | ஸ்நீ ஸ்ா, g (அறியாத)