பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. அனுபவமாலை ராகம் : சந்த், கெளன்ஸ் தாளம் : ஆதி (21-வது மேளமான கீர்வாணி'யின் கிளை) ஆரோ : ஸகமதநிஸ் அவரோ : ஸ்நிதமகஸ் கண்ணேறு படுமெனநான் அஞ்சுகின்றேன்-பலகால் கணவர் திருவடிவழகைக் கண்டுகண்டு களிக்கில் எண்ணுவென் ஆசைவெள்ளம் என்வழி கேளாது எனஈர்த்துக் கொண்டு சபைக்கு ஏகுகின்றது அந்தோ II பெண்ணுசை பெரிதென்பர் விண்ணுளும் அவர்க்கும் பெண்ணுசை பெரிதலகாண் ஆணசைபெரிதே உண்ணுடிப் பற்பலகால் கண்ணேறு கழிக்கல் உறுகின்றேன் தோழிநின்னல் பெறுகின்ற படியே எடுப்பு 1. நிஸ்ாநிதாதா மதமகமகஸா : , ஸாமகா மா, கமாதநி1 கண் ணே-று படும்-என நான் 1 . . அஞ்சுகின்,றேன்-பலகால் l 2. ஸ்க்ஸ் நிஸ்நிதாமதமகமகஸா ; , ஸாமகா மா,கமாகஸ்ா II கண்-ணே-றுபடும்-என-நான் ) . . அஞ்சுகின்றேன்-பலகால் ||

கழிஸகமா கமாத நீஸ்ா ஸ்க்ம்க் ஸ்ா, நிஸ்ா தாமதாநீ

, கணவர்திரு-வடிவழகைக் கண்டு - கண் டு-களிக்கில் . , w (கண்ணேறு)