பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராகமாளிகை 1) 95. அபயத்திறன் புண்படா வுடம்பும் புரைபடா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்திக் கண்படா திரவும் பகலும் நின்றனயே கருத்தில் வைத்தேத்துதற்கு இசைந்தேன் உண்பனே எனினும் உடுப்பனே எனினும் ഉഖ്ബേ? நம்பிலேன் எனது நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே கொலைபல புரிந்தே புலைநுகர்ந்திருந்தேன் கோடுறு குரங்கினிற் குதித்தே அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம் அறிந்தவன்போல் பிறற்குரைத்தேன் மலைவுறு சமய வலையில் அகப்பட்டே மயங்கிய மதியினேன், நல்லோர் நலையலவெனவே திரிந்தனன் எனினும் நம்பினேன் கைவிடேல் எனையே செஞ்சுருட்டி கண்ணிகள் காமக ரிஸ் ரீ ; I இரிஸா நீதா : புண்-ப-டா II உடம்-பும்ஸ்நிபாதாஸா, | ஸாரிபடி மக கா : பு-ரை ப டா. | ம ன-மும் - மகஸ்ாரீமா ; மாதபபம மகாஸ் பொய் படா. | ஒ ழுக்க-மும் - அ.இ-14 தாளம் : கண்டசாபு