பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. தெய்வ மணிமாலை ராகம் : காபி தாளம் : கண்டசாபு (22-வது மேளமான 'கர ஹரப்ரியா"வின் கிளை) ஆரோ : ஸ்ரிமபநிஸ் அவரோ : ஸ்நிதநிபமகரிஸ் ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமை பெறு நினதுடிகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருத்தல் வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் மருவு பெண்ணுசை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும் l மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் தருமமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே ! தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே சிந்துநடை ஸ்திரிஸ்ஸ் | பபநிமப | ம பநிபம பா கா ή ஒருமையுடன் நினதுதிரு மலரடி-நி னைக்கின்ற ஸா ரிஸநிஸ் | ரிரிஸ்ரிப | கா ரீ, ! உத்த மர்தம் உறவுவேண் டும்.