பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. பாங்கியர்க் கறிவுறுத்தல் ராகமாளிகை தாளம் : ஆதி (திச்சகதி) அம்பலத்தில் ஆடுகின்ருர் பாங்கிமாரே-அவர் ஆட்டங்கண்டு நாட்டங் கொண்டேன் பாங்கிமாரே ! ஆடுகின்ற சேவடிமேல் பாங்கிமாரே-மிக ஆசை கொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே | இன்பவடிவாய்ச் சபையில் பரங்கி மாரே-நடம் இட்டவர்மேல் இட்டம் வைத்தேன் பாங்கிமாரே | ஈனஉடற் கிச்சை வையேன் பாங்கிமாரே-நட நேசர் தமை எய்தும் வண்ணம் பாங்கிமாரே | உத்தமர் பொன்னம்பலத்தே பாங்கிமாரே-இன்ப உருவாகி ஒங்குகின்ருர் பாங்கிமாரே | கற்பனையெல்லாங் கடந்தார் பாங்கிமாரே-என்றன் கற்பனைக்குட்படுவாரோ பாங்கிமாரே | 1) பேஹாக் கண்ணிகள் ஸாரிஸா, நீதாநீ ஸா, மாகா; மா ! அம்ப-லத்தில் ஆ-டு கின்.ருர் | பா; நீதநிரிஸ்ா, நீ ; ; ; காமா | பாங்கிமா --ரே . . . அவர் | பா: ஸ்ா நீ தாபா; மாதாபா; | ஆட்டம் கண்டு நாட்டம் கொண்டேன் i கா; மா மதபா மா கமகாரீ ஸாரீஸா II um äg) udn ––- GT ... ... ... ... --- பாபததப மாகாமா பாநீநீநீ நீதா | ஆ-டுகின்-ற சே-வடி மேல் |