பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 அருட்யா இசையமுதம் ஆனந்தமான அமுதனடி-பர மானந்த நாட்டுக்கு அரசனடி தானந்த மில்லாச் சதுரனடி-சிவ சண்முக நங்குரு சாமியடி வேதமுடி சொல்லும் நாதனடி-சதுர் வேதமுடி திகழ்ப் பாதனடி நாத வடிவுகொள் நீதனடி-பர நாதங்கடந்த நலத்தனடி தத்துவத்துள்ளே அடங்காண்டி-பர தத்துவமின்றித் துடங்காண்டி சத்துவ ஞானவடி வாண்டி-சிவ சண்முக நாதனைப் பாடுங்கடி சச்சிதானந்த உருவாண்டி-பர தற்பர போகந் தருவாண்டி உச்சிதாழ் அன்பர்க்கு உறவாண்டி-அந்த உத்தம தேவனைப் பாடுங்கடி அற்புதமான அழகனடி-துதி அன்பர்க்கு அருள்செய் குழகனடி சிற்பரயோகத் திறத்தண்டி-அந்தச் சேவகன் கீர்த்தியைப் பாடுங்கடி சைவம் தழைக்கத் தழைத்தாண்டி-ஞன சம்பந்தப்பேர் கொண்டழைத்தாண்டி பொய்வந்தர் உள்ளத்திற் போகாண்டி-அந்தப் புண்ணியன் பொன்னடி போற்றுங்கடி 1) உசேனி கண்ணிகள் 1. ரிகபமகரிகஸ்ஸா ஸாபா மபஸ்தி நித மாமா குறவர் கு-டி-சை நுழைந்தாண்-டி-அந்தக் பதநீதா நீஸ்ாரீ ஸ்ரிஸ் நிதபா ; ; கோமாட்டிஎச்சில்விழைந்தாண்டி .