பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தனிப்பாடல்கள் ராகம் : வலந்தா தாளம் : ஆதி (17-வது மேளமான சூர்யகாந்தத்தின் கிளை) ஆரோ ஸ்மகமத நிஸ் அவரோ: ஸ் நிதமகரிஸ் காட்டைக் கடந்தே நாட்டை அடைந்தேன் கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன் வீட்டைப் புகுந்தேன் தேட்டமுதுண்டேன் வேதாகமத்தின் விளைவெல்லாம் பெற்றேன் ஆட்டை புரிந்தே அம்பலத்தோங்கும் அய்யர் திருவடிக்கு ஆனந்தமாகப் பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் -மேலும் படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே எடுப்பு ; ஸா, ஸா மாகாமா தநிமாதா | ஸ்நிகரிரிஸ்ஸ்ா காட்டைக் கடந்தே | நாட்டை அடைந்தேன் |

ஸ்நிக்ரிஸ்ா ஸ்நிதமதா நீ தாநிததம மாமகதமகரி || லநி க-வ-லை தவிர்ந்தேன் -உவகை I மிகுந்தேன் |

(காட்டை) தொடுப்பு 1. தநிமாதா ஸ்நிக்ரிஸ்ா; ; ; நிஸ்ாரிஸ்ா ஸ்நிதமதா நீ || வீட்டைப்பு - குந்தேன் தேட்டமு- துண்..டேன் ! 2. ; ஸ்நிமாதாஸ்நிகரிஸ்ா; ; ஸ்மகரிஸ்ா | ஸ்நிதமதாநீ ! வீட்டைப் புகுந்தேன் தேட்டமுல்லாம் துண்டேன் i ; ஸ்கரிஸ்ா ஸ்நிதமதாநி ( ; தநீதமா மகதம || வே தாக-ம-த்தின் | விளைவெல்லரம் பெற்றேன் ! கரி || -ஸ்நி (காட்டை)