பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பிரியேனென்றல் ராகம் : பிலகரி தாளம் : ரூபகம் (29-வது மேளமான சங்கராபரணத்தின் கிளை) ஆரோ : ஸ ரிகபதஸ் அவரோ : ஸ்நிதப மகரிஸ் தெருவிடத்தே விளையாடித் திரிந்தவெனே வலிந்தே சிவமாலை அணிந்தனை அச் சிறுவயதில் இந்த உருவிடத்தே நினக்கிருந்த ஆசையெல்லாம் இந்நாள் ஒடியதோ புதியவொரு வுருவு விழைந்ததுவோ கருவிடத்தே எனக்காத்த காவலனே உனது கால்பிடித்தேன் விடுவேனே கைப்பிடியன்றதுதான் வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிரகன்ருலன்றி விடமாட்டேன் விடமாட்டேன் விடமாட்டேன் நானே எடுப்பு 1. ஸ் ஸ்ா ஸ்ஸ்நித பதா பதய மகரி தெரு விடத் தே s விளையா-டி li ; ரிகாப மகரிக சிலரீ கா கா பா ; ; ; l திரிந்தஎன்னை | வலிந்தே . . . s ஸ்க்ரிஸ்ஸ்நிதபாதா || || தரிஸ்நிதபததிதப மகரீ | 2. தெரு - விடத்தே - விளை - யா--- டி . . . . ரிகாதப மகரிக நில காகாபா திரிந்த என் - ன - | வலிந்தே l ; மகா பதா ஸ்ா | ஸ்ாக்ரிஸ்நிதாபாதா ! சிவ - மா - லை அணிந்த - ன - அச் தாரிஸ்நிதநிதபா ; பதநிததபமகரிகபத க்ரி சிறுவ - ய ਛੁਡਾਂ | இந் ---- த... , ... (தெருவிடத்தே)