பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சுத்த சன்மார்க்க வேண்டுகோள் ராகம் : பூர்விகல்யாணி தாளம் : கண்டசாப்பு (53-வது மேளமான 'கமனச்ரம' வின் கிளை) ஆாே ஸரிகம பதபஸ் அவரோ:ஸ் நிதuமகரிஸ் அப்பா நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும் செப்பாத மேனிலை மேற் சுத்தசிவ மார்க்கம் திகழ்ந் தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும் தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் த லைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே (எடுப்பு)

ஸாஸாரித்ஸா ll , ஸ்ரீககா கம | அப்பா நர்ன் | வேண்டுதல்-கே | பாபபாநிதபாபம கரிகரிஸா
| -ட்டருள்புரிதல் | வேண்டும் . . | ; ஸாதஸ்ரிஸ் ரிஜிஸா ; ஸ்ரீககாகம | அப்பா--நான் | வேண்டுதல்கே | தஸ்ஸ்ஸ்நிதநிதபம கரிகரிஸா ; ; | --ட்டருள்புரிதல் வேண்டும் | ; கமாததமதா | ஸ்ா ஸ்நிதமதா

ஆ ருயிர் -கட் | கெல் லா - ம் நான் | :க்ரிஸ்நிநிதபம | கமநிதபமகரிகரி லா அன்பு-செ.யல் | வேண். டும் (அப்பா) ஆ.இ-3 -