பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அருளியல் வினவல் ராகம் : கல்யாணி தாளம் :மிச்ாசாப்பு (65-வது மேளகர்த்தா) ஆரோ : ஸ்ரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் தேனென இனிக்கும் திருவருட்கடலே தெள்ளிய அமுதே சிவமே வானென நிற்கும் தெய்வமே-முல்லை வாயில் வாழ் மாசிலா மணியே ஊனெனநின்ற உணர்விலேன் எனினும் உன்திருக் கோயில்வந் தடைந்தால் ஏனெனக் கேளாதுஇருந்தனை ஐயா ஈதுநின் திருவருட் கியல்போ (எடுப்பு) 1. ஸ்ா ; நீதா, நிதாபம கநீதபாநிதபமகரிஸா | தே - னென இனிக்கும் திருவருள் க-டலே - | ரிகா ரிஸ் ரீ, கமாபதாப : , தநீஸ்ா, நிதபதநி | தெள்ளி ய அமுதே - - . சிவ மே . . . . | 2. ஸ்நிக்ரிஸ்நிரிஸ்நிதநிதபம || கமதநிரீக்ரிஸ்நிதபமகரிஸரி தே-னெ-ன. இ-ணிக்கும்-1 திரு.வ-ருள்-க-ட-லே - I கதபமகரிகா ஸ்ஸ்நிதபத l க்ரிஸ்நிதரிஸ்நிதபமபதநி | தெள்ளி-ய அ-மு-தே | சி.வ-மே - . . . . . - | - (தேனென)