பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. ஆற்ருமை ாாகம் : முகாரி தாளம் : கண்டசாப்பு (22-வது மேளமான கரஹரப்ரியாவின் கிளை) ஆரோ : ஸரிமபநிதஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் விளக்கறியா இருட்டறையிற் கவிழ்ந்து கிடந்தழுது விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன் அளக்தறியாத் துயர்க்கடலில் விழுந்து நெடுங்காலம் அலேந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன் கிளக்கறியாக் கொடுமையெலாங் கிளைத்தபழுமரத்தேன் கெடுமதியேன், கடுமையினேன், கிறிபேசும் வெறியேன் களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ கருணைநடத் தரசேநின் கருத்தை யறியேனே (எடுப்பு)

பதாபமாமா II , மபாமகரீமகரீ | கஸ்

விளக்கறியா | இருட்டறையில் - I ஸ்ரீமமாமா பதபத பா ; ; | கவிழ்ந்துகிடந் | த ழு து - - | ; ரிமாபதாதா II பாதரிஸ்நிதாபா ! விம்முகின்ற கு மு-வி-யி னும் ; மமாபதாபா மபமதபபமகரிஸ் II ரிம மிகப்பெரிதும் சி-றி-யே-ன் - . - - (விளக்கறியா)