பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. தனிப்பாடல் ராகம் : வலஜி தாளம் : ஆதி (28-வது மேளமான ஹரிகாம்போதியின் கிளை) ஆரோ : ஸகபதநிஸ் அவரோ : ஸ்நிதபகஸ் கலக்கம் நீங்கினேன் களிப்புறுகின்றேன் கனகவம்பலங் கனிந்த செங்கனியே துலக்கமுற்றசிற் றம்பலத் தமுதே தூய ஜோதியே சுகப்பெரு வாழ்வே விலக்க லில்லதோர் தனிமுதலரசே வேதம் ஆகமம் விளம்பும் மெய்ப்பொருளே அலக்கண் அற்றமெய் யன்பர்தம் உளத்தே அமர்ந்ததோர்சச்சி தானந்த சிவமே (எடுப்பு) 1. ஸ்ஸ்ாஸ் ஸ்நிதஸ்நிதபா ; கபாதl நிதபகதபகஸ் கலக்கம் நீ . . ங்கி - னேன் களிப்புறு கின்-றேன் ஸ்காஸ்காபாபாபா; தநீதபதா பா ாகபதநி ஸ்ா கனக வம்-பலம் கனிந்தசெங் கனியே -1 - 2. ஸ்க்ாஸ்ஸ்நிதஸ்நிதபா , ! கபாதநிஸ்ா | கலக்கம் நீ-ங்கினேன் களிப்பு-மு. | ஸ்ஸ்நிதபகதப l கஸ் . கின் -- றே - i - ன் ஸ்காஸ் காபா.பாகபதநி ஸ்ாக்ப்ாகஸ்ா கனகவம் -- பலம் . . . . கனிந்தசெங் ஸ்நிதபகபதநி ஸ்ா க-ணி-யே- l - (கலக்கம்