பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. நடேசர் கீர்த்தனை ாாகம் : ஸா நாதவிநோதினி தாளம் : ஆதி (65-வது மேளமான கல்யாணியின் கிளை) ஆரோ ஸகமதநிஸ் அவரோ : ஸ்நிதமக ஸ் இன்னும் தயவுவரவில்லையா உனக்கென்மீது என்ன வர்மம் சொல்லையா ஐயா அன்னம்பாலிக்கும்தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடும் அரசே-அரசே-அரசே-என்றலறியும் சின்னஞ்சிறுவயதில் என்னை அடிமை கொண்ட சிவமே-சிவமே-சிவமேபண்டு மகிழ்ந்தென்னையாட் கொண்டுகருணைசெய்த பரமே-பரமே-பரமே யென்றலறியும் (எடுப்பு) ஸா,கா, மததமகா,ககா மகாஸ்ஸா, ம | காஸ்நிஸ்ககா இன்னும் த-ய-வு வர வில்லையா - உ | னக்கென்மீது கமகமதமதநிநிதா ஸ்ா, நித ஸ்ா ; ஸ்நி தநிதமகமகஸ் II எ-ன்ன - வர்மம் சொல்லை | யா . ஐ- யா ... ... ... ! (இன்னும்)