பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அத்துவிதானந்தத்தானந்த விடையீடு ாகம் : ஸா மதி தாளம் : கண்டசாபு (20-வது மேளமான நடபைரவி'யின் கிளை) ஆரோ : ஸ்ரிகமபதநிஸ் அவரோ : ஸ்நித மகஸ் நாதாந்தத் திருவீதி நடந்து கடப்பேனே ஞானவெளி நடுவின்ப நடந்தரிசிப்பேனே போதாந்தத் திருவடியென் சென்னி பொருந்திடுமோ புதுமையறச் சிவபோகம் பொங்கி நிறைந்திடுமோ II வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியிற் சுத்தசிவ வெளிமயந்தானுறுமோ பாதாந்த வரைநீறு மணக்க மன்றிலாடும் பரமர்திரு வுளம்எதுவோ பரமமறிந்திலனே எடுப்பு ஸா , ரீ ; கா | மாமாபா ; தா II நா-தா-ந்தத் | திரு - i - தி || ஸ்நிக்ஸ்நிததமபதா ஸ்நிநீஸ்ா நடந் - து ... கடப் பே-ைே - - I ஸ்நிதநிஸ்ாரீக்ா ஸ்ாரீக்ம்க்க்ஸ்ா ! ஞா...ன வெளி நடு வின் . . பம் | தநிஸ்ா, நிதாமா பதநீஸ் நிததமமக ந-டம் . த ரி சிப் I பே - - னே ... ... | (நாதாந்த) அ இ-4