பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. திருக்கதவந்திறத்தல் ராகம் : பந்துவராளி தாளம் : ரூபகம் (51-வது மேளம்) ஆரோ : ஸ்ரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரில மணிக்கதவத் திறவாயோ மறப்பையெல்லாந் தவிர்த்தே மாற்றறியாப் பொன்னே நின் வடிவது காட்டாயோ கணிக்கறியாப் பெருநிலையில் என்னேடு நீ கலந்தே கரைகடந்த பெரும்போகங் கண்டிடச் செய்யாயோ l தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே தாங்கமுடியாதினியென் தனித்தலைமைப் பதியே திணிக்கலை யாதியவெல்லாம் பணிக்கவல்ல சிவமே சித்திசிகா மணியேயென் திருநடநாயகனே ! எடுப்பு ; ஸ்ஸ்ாநிதாபா ; ; ; ப கா மா, பா : | மணிக்கத வம் | திற வா யோ, | ; மதமகரிகரிஸா ; ; ; பாபாமபதபதா II மறப்பையெல்லாம் l தவிர்த்தே - - !

நிஸ்ாநிதாநிதபம ( ; தமாதநீஸ்ா
il மாற்றறியா - - I பொன்னே நின் i
ஸ்நிரிஸ்நிதபா , ! மதபமகமமரிகமபத நீஸ் வ - டி - வ - து கா-ட்டா-யோ -

- (மணிக்கதவம்)