பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. நெஞ்சொடு கிளத்தல் ாாகம் : கேதாரம் தாளம் : ஆதி (29-வது மேளமான சங்கராபரண"த்தின் கிளை) ஆரோ ஸ்மகமபநிஸ் அவரோ ஸ்நிபமகரிஸ் அஞ்சாதே நெஞ்சே-நீ அஞ்சாதே நெஞ்சே || வஞ்சமிலா நாம் வருந்திடிலப்போதே அஞ்சலென்பாரிதோ அம்பலத்திருக்கின்ருர் | வன்பர் மனத்தை மதியாதவர் நமது அன்பர் இதோதிரு அம்பலத்திருக்கின்ருர் தன்னை யொப்பார் சிற்சபை நடஞ் செய்கின்ருர் அன்னை யொப்பாரிதோ அம்பலத் திருக்கின்ருர் | எடுப்பு ஸ்ா, நிபா, ம கா ரி ஸா ரிகா, ஸா ; ; கமகரி | அஞ்-சா-தே-நெஞ் | சே ... ... ... ... ... நீ ... | ஸ்ா பமகமபா , பஸ்ாநி ஸ்ா ; ; ; | கரிஸ்நிபமபநி | அ ஞ் சா ... தே நெஞ் சே ... நீ ... ... ... | (அஞ்சாதே) தொடுப்பு

பநிபமகமபா ஸ்நிஸ்ா ஸ்ம்ாக்ரீ - ஸ்ாரிக்க்ஸ்ஸ்ா |

வ ஞ் - ச மில் லா-நாம் வருந்திடில் அப்போ - தே ;, ஸ்க்ரிஸ்ா ஸ்நிபாநீஸ்ா , ஸ்நிபபம கரிஸ்மகமபநி அஞ்சல் என்பா-ரிதோ அம்பலத் திருக்கின்ருர் | (அஞ்சாதே)