பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. பரசிவ வணக்கம் ராகம் : ராமப்ரியா தாளம் : ரூபகம் (52 வது மேளம்) ஆரோ : ஸ்ரிகமபதநிஸ் அவரோ ஸ்நிதபமகரிஸ் திருவிளங்கச் சிவயோகச் சித்தியெலாம் விளங்கச் சிவஞானநிலை விளங்கச் சிவானுபவம் விளங்கத் தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே திருக்கூத்து விளங்கவொளி சிறந்ததிரு விளக்கே உருவிளங்க வுயிர்விளங்க வுணர்ச்சியது விளங்க உலகமெலாம் விளங்கவரு ளுதவு பெருந்தாயாம் மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொரு பால்விளங்க வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்த சிவக்கொழுந்தே எடுப்பு

நிஸ்ாநிதாபா ; பதநிதபமகரிகரிஸா

தி ரு-விளங்க சி-வ.போ - - - - - க || : , ஸாரிகாககமரி கா மா பா ; ; ; ! சித்தியெல்லாம் விளங்க . . . . ; மபாதநீதபதா ( ; பதாநிஸ்ா ; ஸ்ா II சிவ ஞா - ன நிலை வி ள ங்.க ஸ்ரிக்ம்ப்ம்க்ாரீஸ்ா II ஸ்நிரிஸ் நிதபமகரிகம பத. சிவா. -னு பவம் வி-ளங்-க . . . . . . -- இ கருவிளங்க அ.இ-5